பாடல் 8565 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மகரக் கண்ணன் வதைப் படலம் · பாடல் 31 / 38
நளன் குருதிக் கண்ணனோடு பொருது அவனை மாய்த்தல்
கம்பராமாயணம் 8565 · மகரக் கண்ணன் வதைப் படலம்
குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப்பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன்,எரிகணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்விரிகடல் தட்டான், கொல்லன், வெஞ்சினத் தச்சன், வெய்யோன்.