பாடல் 8937 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மருத்து மலைப் படலம் · பாடல் 102 / 116
இலக்குவன் உணர்வு பெறுதல்
கம்பராமாயணம் 8937 · மருத்து மலைப் படலம்
கழன்ற நெடுங்கணை கரந்த புண்; கடுத்துஅழன்றன குளிர்ந்தன அங்கம்; செங்கண்கள்சுழன்றன; உலகு எலாம் தொழுதது ஓங்கலை;குழன்ற பூங் குஞ்சியான் உணர்வும் கூடினான்.