பாடல் 8939 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மருத்து மலைப் படலம் · பாடல் 104 / 116

இராமன் இலக்குவனைத் தழுவித் துயர்தீர்தல்

கம்பராமாயணம் 8939 · மருத்து மலைப் படலம்

ஓங்கிய தம்பியை; உயிர் வந்து உள்ளுறவீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர்நீங்கினன் இராமனும்; உலகில் நின்றிலதீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்.
பகிர்