பாடல் 8938 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மருத்து மலைப் படலம் · பாடல் 103 / 116
மற்றவர்களும் உயிர்பெற்றெழுதல்
கம்பராமாயணம் 8938 · மருத்து மலைப் படலம்
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல்தாவரும் பேரொலி செவியில் சார்தலும்தேவர்தம் வாழ்த்தொலி கேட்ட செங்கணான்யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான்.