பாடல் 3189 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஉசாத்தானம் · பாடல் 2 / 9
திருஉசாத்தானம் · 3.33.2
கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.