பாடல் 3186 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஏடகம் · பாடல் 10 / 11
திருஏடகம் · 3.32.10
குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.