பாடல் 3190 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருஉசாத்தானம் · பாடல் 3 / 9

திருஉசாத்தானம் · 3.33.3

தாமலார் போலவே தக்கனார் வேள்வியைஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல்சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.
பகிர்