பாடல் 5931 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 11

திருக்குரங்காடுதுறை – திருக்குறுந்தொகை · 5.63.2

முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ்கொத்த லர்குரங் காடு துறையுறைஅத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.
பகிர்