பாடல் 5932 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை · பாடல் 3 / 11
திருக்குரங்காடுதுறை – திருக்குறுந்தொகை · 5.63.3
குளிர்பு னற்குரங் காடு துறையனைத்தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதிஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந்தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.