பாடல் 5934 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை · பாடல் 5 / 11

திருக்குரங்காடுதுறை – திருக்குறுந்தொகை · 5.63.5

ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்காலத் தானுயிர் போக்கிய காலினன்நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணிகோலத் தான்குரங் காடு துறையனே.
பகிர்