பாடல் 6406 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் · பாடல் 2 / 10

திருஆமாத்தூர் – திருத்தாண்டகம் · 6.9.2

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக் கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய் ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.
பகிர்