பாடல் 6407 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் · பாடல் 3 / 10

திருஆமாத்தூர் – திருத்தாண்டகம் · 6.9.3

கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக் கடிய விடையேறிக் காபா லியார்இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்பட்டிமையும் படிறுமே பேசா நின்றார் பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
பகிர்