பதிகங்கள் · 99
- 1கோயில் - பெரியதிருத்தாண்டகம்அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்…
- 2கோயில் - புக்கதிருத்தாண்டகம்மங்குல் மதிதவழும் மாட வீதி மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார் கொங்கிற்…
- 3திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்…
- 4திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் சடாமகுடத் திருத்துமே சாம வேதக்…
- 5திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி…
- 6திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடி…
- 7திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்…
- 8திருக்காளத்தி - திருத்தாண்டகம்விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை…
- 9திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால்…
- 10திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்…
- 11திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்…
- 12திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து…
- 13திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்…
- 14திருநல்லூர் - திருத்தாண்டகம்நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்…
- 15திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம் பருகா…
- 16திருவிடைமருது - திருத்தாண்டகம்சூலப் படையுடையார் தாமே போலுஞ் சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்…
- 17திருவிடைமருது - திருத்தாண்டகம்ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல் நீறு…
- 18திருப்பூவணம் - திருத்தாண்டகம்வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந்…
- 19திருவாலவாய் - திருத்தாண்டகம்முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல்…
- 20திருநள்ளாறு - திருத்தாண்டகம்ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்…
- 21திருவாக்கூர் - திருத்தாண்டகம்முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்…
- 22திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை சீரார்…
- 23திருமறைக்காடு - திருத்தாண்டகம்தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற்…
- 24திருவாரூர் - திருத்தாண்டகம்கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி…
- 25திருவாரூர் - திருத்தாண்டகம்உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியி னுரு வெழுதி உயிரா…
- 26திருவாரூர் - திருத்தாண்டகம்பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் பண்டொருகால் தசமுகனை அழுவித்…
- 27திருவாரூர் - திருத்தாண்டகம்பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள்…
- 28திருவாரூர் - திருத்தாண்டகம்நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார்…
- 29திருவாரூர் - திருத்தாண்டகம்திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத்…
- 30திருவாரூர் - திருத்தாண்டகம்எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்…
- 31திருவாரூர் - திருத்தாண்டகம்இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா ஈண்டொளிசேர் கங்கைச் சடையா…
- 32திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி…
- 33திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி…
- 34திருவாரூர் - திருத்தாண்டகம்ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மான நாளோ கருவனாய்க்…
- 35திருவெண்காடு - திருத்தாண்டகம்தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்…
- 36திருப்பழனம் - திருத்தாண்டகம்அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே…
- 37திருவையாறு - திருத்தாண்டகம்ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானே கூரார்…
- 38திருவையாறு - திருத்தாண்டகம்ஓசை ஒலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா…
- 39திருமழபாடி - திருத்தாண்டகம்நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான்…
- 40திருமழபாடி - திருத்தாண்டகம்அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு அமரர்கள்தந் தலைகாத்த ஐயர்…
- 41திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்வகையெலா முடையாயும் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்…
- 42திருநெய்த்தானம்மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து…
- 43திருப்பூந்துருத்திநில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை நினையாவென் னெஞ்சை நினைவித் தானைக்…
- 44திருச்சோற்றுத்துறைமூத்தவனா யுலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானே…
- 45திருவொற்றியூர்வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்…
- 46திருஆவடுதுறைநம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக்…
- 47திருஆவடுதுறைதிருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க…
- 48திருவலிவலம்நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த…
- 49திருக்கோகரணம்சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் தாழ்சடையான் காண்சார்ந்தார்க்…
- 50திருவீழிமிழலைபோரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதளே யுடையாடை போற்றி னானைப் பாரானை…
- 51திருவீழிமிழலை - திருத்தாண்டகம் கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார்…
- 52திருவீழிமிழலை - திருத்தாண்டகம்கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் கந்திருவம் பாட்டிசையிற்…
- 53திருவீழிமிழலை - திருத்தாண்டகம்மானேறு கரமுடைய வரதர் போலும் மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்…
- 54திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்…
- 55திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி…
- 56திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றி…
- 57திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றி சூட்டான…
- 58திருவலம்புரம் - திருத்தாண்டகம்மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்று…
- 59திருவெண்ணி - திருத்தாண்டகம் தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந் தூநீறு துதைந்திலங்கு…
- 60திருக்கற்குடி - திருத்தாண்டகம்மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப்…
- 61திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட்…
- 62திருவானைக்கா - திருத்தாண்டகம்எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்…
- 63திருவானைக்கா - திருத்தாண்டகம்முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே…
- 64திருவேகம்பம் - திருத்தாண்டகம்கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின்…
- 65திருவேகம்பம் - திருத்தாண்டகம்உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத் தொருவன்காண்…
- 66திருநாகேச்சரம் - திருத்தாண்டகம்தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம்…
- 67திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க தாளானைத்…
- 68திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம்கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற எளியான்…
- 69திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம்ஆராத இன்னமுதை அம்மான் றன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத் தாராரும்…
- 70க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம்தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி…
- 71திருஅடைவு - திருத்தாண்டகம்பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து புலந்தழிய சலந்தரனைப்…
- 72திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந் தொலையாத…
- 73திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்…
- 74திருநாரையூர் - திருத்தாண்டகம் சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் சுடராழி நெடுமாலுக் கருள்செய்…
- 75திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம்சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி…
- 76திருப்புத்தூர் - திருத்தாண்டகம்புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் போர்விடையின் பாகன்காண்…
- 77திருவாய்மூர் - திருத்தாண்டகம்பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் ஆடல்…
- 78திருவாலங்காடு - திருத்தாண்டகம்ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நின்றாகி…
- 79திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான்…
- 80திருமாற்பேறு - திருத்தாண்டகம்பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன்…
- 81திருக்கோடிகா - திருத்தாண்டகம்கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய் கன்மதில்சூழ் கந்தமா தனத்தான்…
- 82திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்வானத் திளமதியும் பாம்புந் தன்னில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார்…
- 83திருப்பாசூர் - திருத்தாண்டகம்விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற…
- 84திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப் பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே…
- 85திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம்ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத்…
- 86திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த கபா லியை…
- 87திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண் வடமொழியுந் தென்றமிழும் மறைகள்…
- 88திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம்ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்…
- 89திருவின்னம்பர் - திருத்தாண்டகம்அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும் அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்…
- 90திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை…
- 91திருவெறும்பியூர் - திருத்தாண்டகம்பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய…
- 92திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்கா டுடையானை முதலா னானை…
- 93பலவகைத் - திருத்தாண்டகம்நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு…
- 94நின்ற - திருத்தாண்டகம்இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய…
- 95தனி - திருத்தாண்டகம்அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய…
- 96தனி - திருத்தாண்டகம்ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்…
- 97திருவினாத் - திருத்தாண்டகம்அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோ பண்டை யெழுவர்…
- 98திருமறுமாற்றத் - திருத்தாண்டகம்நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை…
- 99திருப்புகலூர் - திருத்தாண்டகம்எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்…
அறிமுகம்
ஆறாம் திருமுறை முழுவதும் திருத்தாண்டகங்கள். “அரியானை” என்னும் பதிகத்தில் தொடங்கி, கயிலாயம் வரை நீள்கிறது. தாளத்தின் வேகத்தில் அப்பர் தன் வாழ்க்கையின் கதையையே சொல்கிறார்.
இத்தொகுதியின் நடுப்பகுதி — திருநெய்த்தானம், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருவொற்றியூர், திருஆவடுதுறை, திருவலிவலம், திருக்கோகரணம், திருவீழிமிழலை — மின்னூலில் முறிந்திருந்தது; அச்சிட்ட பதிப்பின் மின்னணு வடிவிலிருந்து அது மீட்டெடுக்கப்பட்டு இங்கே சேர்க்கப்பட்டுள்ளது.
Introduction
The sixth Thirumurai is Thiruthandakams throughout, from “Ariyanai” to Kailayam. In the rush of the rhythm Appar tells the story of his own life.
The middle of the gathering — Thiruneiththanam, Thiruppunthuruthi, Thiruchchotruthurai, Thiruvotriyur, Thiruvavaduthurai, Thiruvalivalam, Thirukkokaranam, Thiruvizhimizhalai — was cut out of the electronic text; it has been recovered from the printed edition’s own PDF and is included here.