பாசுரம் 1341 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை · பாடல் 14 / 30

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1341

மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்துமுலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்தம்பந்தம் தீராதார் தாம்.
பகிர்