பாசுரம் 1344 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை · பாடல் 17 / 30

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1344

வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம்ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்சாய்ந்தது வண்தழையோ தான்.
பகிர்