பாடல் 85 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 85

நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும்நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்தவெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும்விரிசடை அடிகள்தங் கோயில்அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து)அகம்படி மணிநிரை பரந்தசெஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
பகிர்
கதை

கோயில் · கணம் விரி

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி