கோயில் · கணம் விரி
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்புந்தியில் வந்தமால் விடையோன்தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்தோன்றநின் றவன்வளர் கோயில்நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்துநறுநெயால் மறையவர் வளர்த்ததீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி