கோயில் · கணம் விரி
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்பெரியதங் கருணையும் காட்டிஅன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)அருள்புரி பரமர்தம் கோயில்புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்துபொறிவரி வண்டினம் பாடும்தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி