கோயில் · கணம் விரி
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும்புணர்ப்படை அடிகள்தம் கோயில்ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும்அலைகடல் இடுதிரைப் புனிதத்தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி