பாடல் 12 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 12

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்ஓமதூ மப்பட லத்தின்பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம்பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சேவடிகள்என் மனத்துவைத் தருளே.
பகிர்
கதை

கோயில் · உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை