பாடல் 89 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 89

உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்இருட் பிழம்(பு) அறஎறி கோயில்வம்புலாம் கோயில் கோபுரம் கூடம்வளர்நிலை மாடமா ளிகைகள்செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
பகிர்
கதை

கோயில் · கணம் விரி

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி