பாடல் 102 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 102

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்கழியமும் சூலமும் நீலகண்டமும் குழையும் பவளவாய் இதழும்கண்ணுதல் திலகமும் காட்டிக்கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்மைந்தன்என் மனங்கலந் தானே.
பகிர்
கதை

திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்