திருவிடைமருதூர்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்இன்துளி படநனைந்(து) உருகிஅழலையாம் புருவம் புனலொடும் கிடந்தாங்குஆதனேன் மாதரார் கலவித்தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம்தூங்கிருள் நடுநல்யா மத்தோர்மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்மருவிடம் திருவிடை மருதே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்