திருவிடைமருதூர்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல்படிவழி சென்று சென்றேறிச்சிந்தையும் தானும் கலந்ததோர் கலவிதெரியினும் தெரிவுறா வண்ணம்எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன்எண்ணில்பல் லூழிகள் உடனாய்வந்தணு காது நுணிகியுள் கலந்தோன்மருவிடம் திருவிடைமருதே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்