பாடல் 173 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 173

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலியவீங்கருள் நடுநல்யா மத்தோர்பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்துபாவியேன் காதல்செய் காதில்ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின்அழிவழ கியதிரு நீற்றுமைய செங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்மருவிடம் திருவிடை மருதே.
பகிர்
கதை

திருவிடைமருதூர்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்