திருவிடைமருதூர்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்னபல்லவம் வல்லியென்(று) இங்ஙன்வினைபடு கனகம் போலயா வையுமாய்வீங்குல(கு) ஒழிவற நிறைந்துதுனிபடு கலவி மலைமகள் உடனாய்த்தூக்கிருள் நடுநல்யா மத்தென்மனனிடை அணுகி நுணிகியுள் கலந்தோன்மருவிடம் திருவிடைமருதே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்