பாடல் 178 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 178

எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு)ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த்துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும்தூங்கிருள் நடுநல்யா மத்தேஅருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்பஅந்திபோன்(று) ஒளிர்திரு மேனிவரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான்மருவிடம் திருவிடைமருதே.
பகிர்
கதை

திருவிடைமருதூர்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்