பாடல் 176 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 176

அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்குஅடியனேன் உள்கலந்து அடியேன்பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்படர்சடை விடம்மிடற்(று) அடிகள்துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடைகடர்உமிழ் தரஅதன் அருகேமணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்(து) இமைப்பமருவிடம் திருவிடைமருதே.
பகிர்
கதை

திருவிடைமருதூர்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்