பாடல் 174 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 174

இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)இணையடி தொழுதெழத் தாம்போய்ஐந்தலை நாகம் மேகலை அரையாஅகந்தொறும் பலிதிரி அடிகள்தந்திரி வீணை கீதமும் பாடச்சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்பமந்திர கீதம் தீங்குழல் எங்கும்மருவிடம் திருவிடை மருதே.
பகிர்
கதை

திருவிடைமருதூர்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்