பாடல் 172 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 172

சரளமந் தார சண்பக வகுளசந்தன நந்தன வனத்தின்இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழு தஞ்சைஇராசரா சேச்சரத் திவரைஅருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்பொன்நெடுங் குன்றுடை யோரே.
பகிர்
கதை

தஞ்சை இராசராசேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · தஞ்சை இராசராசேச்சரம்