பாடல் 207 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

வேணாட்டடிகள் திருவிசைப்பா · பாடல் 207

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத்திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்இசையானால் என்திறத்தும் எ¡னயுடையாள் உரையாடாள்நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !
பகிர்
கதை

வேணாட்டடிகள் திருவிசைப்பா

வேணாட்டடிகள் திருவிசைப்பா