பாடல் 43 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 43 · சிந்து
ஊன்கொண்ட முடைத்தலையிற் பலிகொண்டார்க் குலகேழும்தான்கொண்ட வரசாட்சி தந்தாளைப் பாடுவனே.