Verse 464 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 464 · பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்

பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே.

paravaiyaeruparampurutaa. neeennaikkaikkontapin / piraviyennumkatalumvarrip perumpathamaakinrathaal / iravuseyyumpaavakkaatu theekkoleeivaekinrathaal / arivaiyennumamuthavaaru thalaipparrivaaykkontathae.

Share

பொருள்

பறவை ஏறு பரம் புருடா, நீ என்னைக் கைக் கொண்ட பின், பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்; இறவு செய்யும் பாவக் காடு தீக் கொளீஇ வேகின்றதால்; அறிவை என்னும் அமுத வாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே.

Meaning

O supreme being who rides the bird, since you took me in hand the ocean called birth has dried up and become the great state; the forest of sin that brings death has caught fire and is burning away; the river of ambrosia called wisdom has risen and taken my mouth.

சொற்பொருள் Word by word

பறவையேறுபரம்புருடா
O supreme being who rides the bird
பிறவியென்னும்கடலும்வற்றி
the ocean called birth has dried up
அறிவையென்னும்அமுதவாறு
the river of ambrosia called wisdom

விளக்கம்

இது சென்னியோங்கு திருமொழியின் பாடல். அவன் கை கொண்ட பின் பிறவிக் கடல் வற்றியதும், ஞானாமுதம் வாய் கொண்டதும் பாடப்படுகின்றன.

Explanation

The ocean of birth dries and the river of wisdom fills the mouth.

கதை

பெரியாழ்வார் திருமொழி

பெரியாழ்வார் திருமொழி 3 · துக்கச்சுழலையை

சிந்தனைக்கு

பிறவிக் கடல் வற்றி ஞான ஆறு பெருகுகிறது.

To reflect on

The sea of birth dries as the river of wisdom swells.