திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்,வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. (2)
paesuminthirunaamamettezhuththum seாllininru, pinnarum, paesuvaarththammaiyuyyavaangkip pirapparukkum piraanitam, vaasamaamalarnaaruvaar peாzhilsoozhtharumulakukkellaam, thaesamaayththikazhummalai thiruvaengkatamatainenjsamae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி