திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
விலங்கலால் கடல டைத்துவிளங்கிழை பொருட்டு, வில்லால்,இலங்கைமா நகர்க்கி றைவன்இருபது புயம்து ணித்தான்,நலங்கொள்நான் மறைவல் லார்கள்ஒத்தொலி யேத்தக் கேட்டுமலங்குபாய் வயல்தி ருப்பேர்மருவிநான் வாழ்ந்த வாறே (5.9.6)
vilangkalaal katala taiththu vilangkizhai peாruttu, villaal, ilangkaimaa nakarkki raivan irupathu puyamthu niththaan, nalangkeாlnaan maraival laarkal oththeாli yaeththak kaettu malangkupaay vayalthi ruppaer maruvinaan vaazhntha vaarae (5.9.6)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி