Verse 1995 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1995 · அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி

அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடிஉறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீஉறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே

ariyaathaark kaanaaya naakippaeாy, aayppaati uriyaar naruvenne yuntukanthaan kaanaetee uriyaar naruvenne yuntukantha peாnvayirukku, erinee rulakanaiththu meythaathaal saazhalae

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி