பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்தைய. மலர்மகள்நின் னாகத்தாள், - செய்யமறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்தஇறையான்நின் ஆகத் திறை.
kaiya valampuriyum naemiyum, kaarvannath thaiya. malarmakalnin naakaththaal, - seyya maraiyaannin unthiyaan maamathilmoon reytha iraiyaannin aakath thirai.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி