பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு.
urru vanangkith thozhumin, ulakaezhum murrum vizhungkum mukilvannam, - parrip porunthaathaan maarpitanthu poompaa takaththul irunthaanai, aeththumen nenjsu.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி