பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பாலவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,பாதத்தான் பாதம் பணிந்து.
maarpaal manamsuzhippa mangkaiyarthoal kaivittu, _rpaal manamvaikka noyvithaam, naarpaala vaethaththaan vaengkataththaan vinnoar mutithoayum, paathaththaan paatham paninthu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி