Verse 2304 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2304 · விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்

விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,மனம்துழாய் மாலாய் வரும்.

virumpivin mannalantha anjsiraiya vantaar surumpu tholaiyilsen rootha, arumpum punanthuzhaay maalaiyaan ponnang kazharkae, manamthuzhaay maalaay varum.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி