Verse 2306 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2306 · தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,

தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்டவாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்சேயானை நெஞ்சே. சிறந்து?

thozhuthaal pazhuthuntae thoonee rulakam, muzhuthuntu moykuzhalaal aayssi, - vizhuthunta vaayaanai maalvitaiyaezh serraanai, vaanavarkkum saeyaanai nenjsae. siranthu?

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி