பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,திகழும் திருமார்வன் தான்.
avarkatimaip pattaen akaththaan puraththaan, uvakkum karungkatalnee rullaan, thuvarkkum pavalavaayp poomakalum panmanippoo naaram, thikazhum thirumaarvan thaan.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி