Verse 2321 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2321 · உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்

உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,மண்ணெடுங்கத் தானளந்த மன்.

ulankantaay nannenjsae. uththama nenrum ulankantaay, ulluvaa rullath thulankantaay, vinnetungkak koatuyarum veengkaruvi vaengkataththaan, mannetungkath thaanalantha man.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி