Verse 2322 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2322 · மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,

மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னைஉடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்குடையாக ஆகாத்த கோ.

mannu manimutineen tantampoay entisaiyum, thunnu pozhilanaiththum soozhkazhalae, - minnai utaiyaakak kontan rulakalanthaan,kunrum kutaiyaaka aakaaththa koa.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி