Verse 2397 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2397 · நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறையதேராழி யால்மறைத்தா ரால்

nilaimannum ennenjsam annaanru, thaevar thalaimannar thaamaemaar raaka, - palarmannar poarmaala vengkathiroan maayap pozhilmaraiya thaeraazhi yaalmaraiththaa raal

Share
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி