Verse 2439 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2439 · என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,

என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்சமேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்தாயனுக் காக்கினேன் அன்பு.

ennenjsa maeyaan irulneekki yempiraan, mannanjsa munnorunaal mannalanthaan, - ennenjsa maeyaanai yillaa vitaiyaerraan, vevvinaitheerth thaayanuk kaakkinaen anpu.

Share
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி