திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவைகேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றிஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
anpaavaay aaramutham aavaay, atiyaenuk kinpaavaay ellaamum neeyaavaay, - ponpaavai kaelvaa kilaroliyena kaesavanae, kaetinri aalvaayk katiyaennaan aal.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி