Verse 2501 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2501 · இயல்வா யினவஞ்ச நோய்கொண்

இயல்வா யினவஞ்ச நோய்கொண்டுலாவும், ஓரோகுடங்கைக்கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள்தம்மொடும், குன்றமொன்றால்புயல்வா யினநிரை காத்தபுள்ளூர்திகள் ளூரும்துழாய்க்கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென்னாங்கொலெம் கோல்வளைக்கே?

iyalvaa yinavanjsa noaykon tulaavum, oaroakutangkaik kayalpaay vanaperu neerkkankal thammotum, kunramonraal puyalvaa yinanirai kaaththapul loorthikal loorumthuzhaayk koyalvaay malarmael, manaththoten naangkolem koalvalaikkae?

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்