Verse 2859 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2859 · ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைதூய அமுதைப் பருகிப் பருகி என்மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.7.3 · ஆராதிப்பார்க்கு மிக இனியன்