Verse 3022 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3022 · மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே

மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரேமுறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.1.10